Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த ஒரு பிரம்மாண்டமும், பெரிய நடிகரும் இல்லாமல் மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

முன்னணி நடிகர்களின் படம் என்றாலே மார்க்கெட்டில் அப்படத்திற்கென்று தனி வியாபாரம் இருக்கும்.

ஆம் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. கண்ணை மூடிக்கொண்டு, படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கி கொள்ளவார்கள்.

ஆனால் எந்த ஒரு பெரிய நடிகரும் இல்லாமல், எந்த ஒரு பிரம்மாண்டமும் இல்லாமல் மிக பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்த படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. மாநகரம்

2. சதுரங்கவேட்டை

3. பிட்சா

4. துருவங்கள் 16

5. காக்க முட்டை

6. விசாரணை

7. சில்லு கருப்பட்டி

8. டிமாண்டி காலனி

9. பரியேறும் பெருமாள்

10. அருவி

இது டாப் 10 லிஸ்ட் மட்டும் தான், ஆனால் இதை போல் பல திரைப்படங்கள் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக பெரிய வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.