Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா மாநிலத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு கடந்து பிற மாநிலங்களில் நல்ல வசூல் பெரும் இடம் கேரளா தான்.

மேலும் அங்கு தமிழ் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு உண்டு. விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் அங்கும் அதிகமாக உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் அதிக வசூலை டாப் 10 தமிழ் திரைப்படங்களை பார்ப்போம்.

1. பிகில்

2. ஐ

3. மெர்சல்

4. (2.0)

5. கபாலி

6. தெறி

7. எந்திரன்

8. சர்கார்

9. துப்பாக்கி

10. கத்தி