Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..

திரையுலகில் வெளிவரும் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்கிறதோ, அதே அளவிற்கு பட்ஜெட்டை தாண்டி லாபமும் செய்ய வேண்டும். அப்படத்தை தான் மக்கள் லாபகரனான படம் என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் எந்தெந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் சிறந்த லாபத்தை அள்ளி கொடுத்தது என்று இங்கு நாம் பார்ப்போம்.

1. விஸ்வாசம்

2. கோமாளி

3. காஞ்சனா 3

4. அசுரன்

5. கைதி

6. நேர்கொண்ட பார்வை

7. நம்ம வீட்டு பிள்ளை

8. பேட்ட

9. தடம்

10. எல்.கே ஜி

இந்த டாப் 10 லிஸ்டில் சில ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிசில் கிங் என அழைக்கப்படும் தளபதி விஜய் இடம் பெறவில்லை.