Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் பிகில்.

இப்படம் உலகளவில் 300 கோடி வசூல் செய்திருந்தாலும் கூட, இப்படம் மிக பெரிய லாபத்தை தரவில்லை என்று தான் கூறவேண்டும்.

அதே வகையில் இப்படத்துடன் சில நாட்கள் வித்தியாசத்தில் வெளிவந்த சில படங்கள் வசூலில் பின்தங்கியது.

அப்படி பிகில் படத்தினால் நஷ்டமடைந்த படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. சங்கத்தமிழன்

2. ஆக்ஷன்

3. ஆதித்யா வர்மா

4. என்ன நோக்கி பாயும் தோட்ட

பிகில் படம் வெளிவந்ததால் இப்படத்திற்கு தியேட்டர் ஸ்க்ரீன் கிடைக்கவில்லை இதுவும் இப்படத்தின் தோல்வி ஒரு காரணம்.

மேலும் விஜய்யின் பிகில் படத்தால் மட்டும் தான் இந்த படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தது என்று கூறவில்லை இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறுகிறோம்.