Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகவுள்ள 35 படங்கள்.. ரசிகர்களின் எதிர்பார்பில் வெளிவர காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ

இந்த வருடம் தமிழ் சினிமாவில் சிறய படம் பெரிய படம் என 43 படங்கள் திரைக்கு வந்துள்ளன.மேலும் கொரோனவால் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் சில திரைப்படங்கள் நேரடியாக நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற இணையதளத்தில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் அடுத்து வெளியாகவுள்ள 35 படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

# சிறிய பட்ஜெட் படங்கள் :

1. மூக்குத்தி அம்மன்

2. இருட்டு அறையில் முரட்டு குத்து 2

3. க.பெ/ ரணசிங்கம்

4. பொம்மை

5. சக்ரா

6. எப்.பை.ஆர்

7. சுமோ

8. பிஸ்கோத்

9. காட்டேரி

10. தள்ளி போகாதே

11. ஜெயில்

12. சினம்

13. பொன் மாணிக்கவேல்

14. டெடி

15. தமிழரசன்

16. கொம்பு வெச்ச சிங்கம்டா

17. பிளான் பண்ணி பண்ணனும்

18. கபடதாரி

# பெரிய பட்ஜெட் படங்கள் :

1. மாஸ்டர்

2. சூரரை போற்று

3. ஜகமே தந்திரம்

4. அண்ணாத்த

5. கர்ணன்

6. வலிமை

7. துருவ நட்சத்திரம்

8. லாபம்

9. யாதும் ஊரே யாவரும் கேளிர்

10. கோப்ரா

11. டாக்டர்

12. பூமி

13.அருவா

14. D43

15. துப்பறிவாளன் 2

16. கே.ஜி.எப்

17. அயலான்

இபபடம் அனைத்துமே குறிகிய காலகட்டத்தில் வெளிவர காத்திருக்கும் படங்கள். ஆம் கிட்டத்தட்ட இப்படங்கள் இந்த கொரோனா உரண்டங்கு முடிந்ததும் 4 அல்லது 5 மாதங்களுக்குள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.