Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் இணைந்து நடித்துள்ள 'மணி ஹெய்ஸ்ட்' வெப் சீரிஸ் ட்ரைலர் பார்த்துள்ளீர்களா..! மாஸான த்ரில்லிங் ட்ரைலர் இதோ

ஸ்பேனிஷ் மொழியில் மிக சிறந்த கதை களம் கொண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த வெப் சீரிஸ் தான் மணி ஹெய்ஸ்ட்.

இந்த வெப் சீரிஸில் நம் தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகள் இணைந்து முதன் முறையாக ஒன்றாக நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் தளபதி விஜய்யும் தல அஜித்தும் இணைந்து இந்த மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று செம மாஸான ட்ரைலர் ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது.