Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யை மாஸ் மன்னனாக மாற்றிய 5 படங்கள்.. மாஸ் லிஸ்ட் இதோ

நடிகர் விஜய் தனது தந்தையின் இயக்கத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், தனது கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது பாக்ஸ் ஆபிசிலும் முதன்மை நடிகராக தனது ரசிகர்கள் பட்டாளத்தினால் இருந்து வருகிறார்.

ஆனால் இவர் இந்த உயரத்திற்கு செல்லும் அளவிற்கு இவரது திரைப்பயணத்தில் சில படங்கள் உறுதுணையாக விஜய்க்கு முன் நின்றது.

அது என்னென்ன படங்கள் என்று தான் இங்கு பார்த்து தெரிந்து கொள்ள போகிறோம்.

1. திருமலை

2. கில்லி

3. திருப்பாச்சி

4. போக்கிரி

5. துப்பாக்கி