Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

ஹாலிவுட் படங்கள் என்றால் அதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் மற்றும் மிக பெரிய எதிர்பார்ப்பும் காத்திருக்கும்.

அப்படி இதுவரை நம் இந்திய அளவில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் எந்தெந்த படங்கள் அதிக வசூல் செய்துள்ளது என்று டாப் 10 லிஸ்டுடன் பார்ப்போம்.

1. அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம் = 446 கோடி

2. அவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார் = 294 கோடி

3. தி ஜங்கிள் புக் = 258 கோடி

4. தி லயன் கிங் = 187 கோடி

5. பியூரியஸ் 7 = 155 கோடி

6. ஜுராஸிக் வேர்ல்ட் = 145 கோடி

7. ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் = 129 கோடி

8. தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ் = 127 கோடி

9. அவதார் = 113 கோடி

10. அவெஞ்சர்ஸ் : ஏஜ் அப் அல்ட்ரான் = 111 கோடி