Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் திரைப்படத்தின் இன்டர்வல் பிளாக் இப்படித்தான் இருக்கும், சும்மா தியேட்டர் கிழியும், வெளியிட்ட பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காது கொண்டு இருக்கின்றனர். மேலும் இப்படம் வரும் தீபாவளி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ள ரத்ன குமார், ஒரு பேட்டியில் "மாஸ்டர் திரைப்படத்தின் இன்டெர்வல் பிளாக் டயலாக் கண்டிப்பாக தியேட்டர் கிழியும்" என கூறியுள்ளார்.

மேலும் தளபதி விஜய்யின் முந்தைய படங்களை போலவே இப்படத்திலும் மாஸ்டர் படத்தின் இன்டெர்வல் ப்ளாகி ப்ளாஸ்ட் ஆக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.