Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய படம் கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்.. முழு லிஸ்ட் இதோ

தனது முதல் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட்டு, அதன்பின் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன இயக்குனர்கள் பலர். சிலர் பெரிய படம் கொடுத்து காணமல் போயிருப்பர்.

இங்கு அதில் குறிப்பிட்ட சிலரை வரிசை படுத்தி இருக்கிறோம், அவர்கள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. ருத்தரையா = அவள் அப்படிதான்

2. ரமேஷ் = தெகிடி

3. பாலசேகரன் = லவ் டுடே

4. ஆர்.பாலு = காலமெலாம் காதல் வாழ்க

5. பிரவீன் காந்தி = ரட்சகன்

6. ரவிச்சதிரன் = கண்ணெதிரே தோன்றினால்

7. ஆர்.டி. நேசன் = ஜில்லா

8. சரவண சுபையா = சிட்டிசன்

9. விக்ரம் சுகுமாரன் = மாதையனை கூட்டம்