Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக சினிமாவை அதிர வைத்த இந்திய படங்கள்.. மிக பெரிய வெற்றியடைந்த படங்களின் லிஸ்ட் இதோ

இந்திய சினிமா தற்போது மிக வலுவான திரையுலகமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கியான காரணம் சில படங்கள் தான்.

ஆம் அப்படி உலக சினிமாவையே நம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்து, இந்திய சினிமாவை வளர்ச்சியடைய செய்த படங்களின் வரிசையை தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. ஷோலே

2. டிஸ்கோ டான்ஸர்

3. மதர் இந்திய

4. ஹம் அப்கே ரைன் கோன்

5. குங்கா ஜங்கா

6. முகல்-இ-ஆசாம்

7. அவாரா

8. பாபி

9. தில்வாலே துல்ஹனியா லே லெஜெங்கே

10. பஜ்ரங்கி பைஜான்

11. தங்கல்

12. பாகுபலி, பாகுபலி 2

13. எந்திரன், 2.0

14. தசாவதாரம்

15. நாயகன்