Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமான காட்சிகள், சாமியார் சர்ச்சை, 'காட்மேன்' வெப் சீரிஸ் டீசர்

திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் உச்சம் தற்போது வெப்சீரிஸ்களுக்கும் வந்துவிட்டது. அபப்டி பல வெப் சீரிஸ் தன தமிழ் மொழியில் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த பிளாட் போரம் சில மாதங்களாக தான் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தனியார் தொலைக்காட்சியில் வெளிவர காத்திருக்கும் வெப் சீரீஸ் தான் ’காட்மேன்’. தற்போது இந்த வெப் சீரிஸின் டீசர் யூடியூபில் வெளிவந்துள்ளது. இந்த டீசரில் சாமியார்கள் குறித்த சர்ச்சை காட்சிகள் மற்றும் சில மோசமான காட்சிகள் இருப்பதால் இந்த டீசர் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வெப் சீரிஸில் பிரபல நடிகை சோனியா அகர்வால், நடிகர் ஜெய பிரகாஷ் மற்றும் நடிகர் டானியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதோ அந்த சர்ச்சைக்குரிய டீசர்...