Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக பொன்மகள் வந்தால், செம்ம வரவேற்பு

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். இப்படம் சூர்யா மிக தைரியமாக OTTயில் வெளியிடுகிறார்.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது. ஆம், பொன்மகள் வந்தால் ட்ரைலர் 10 மில்லியன் தாண்டியுள்ளது.

ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இதுவே முதன் முறையே, மேலும், இப்படம் வரும் 29ம் தேதி அமேசான் ப்ரேமில் வருகிறது.