Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வெளிவரும் ஒவ்வொரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவதும் கடந்த 2019ல் சிறந்த வெற்றியை தமிழ் சினிமாவிற்கு தேடி தந்துள்ளது.

அது என்னென்ன படங்கள் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.. இதோ அந்த லிஸ்ட்

1. பேரன்பு

2. டு லேட்

3. தடம்

4. வெள்ளை பூக்கள்

5. 100

6. மான்ஸ்டர்

7. கேம் ஓவர்

8. கோமாளி

9. ஹவுஸ் ஓனர்

10. ஜிவி

11. ராட்சசி

12. ஆடை

13. பக்ரீத்

14. சிவப்பு மஞ்சள் பச்சை

15. ஒத்த செருப்பு : சைஸ் 7

16. கே.டி

17. குண்டு

18. சில்லு கருப்பட்டி

19. காளிதாஸ்