Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் சந்தோஷம் மற்றும் கடுப்பேற்றியே காம்போ.. முழு லிஸ்ட் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர், இயக்குனரின் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நம் திரையுலகிற்கு தேடி தந்திருக்கும்.

இந்த கூட்டணி மீண்டும் சேராத என ஏங்க வைக்கும், அப்போது அந்த கூட்டணி மீண்டும் சேரும்போது எதுக்குத்தான் இந்த கூட்டணி சேர்ந்ததோ என்று ரசிகர்களை அதிகம் கடுப்பேற்றிய காம்போ தான் இங்கு பார்க்க போகிறோம்.

# ரஜினி = கே. எஸ்.ரவிக்குமார்

1. படையப்பா = பிளாக் பஸ்டர் ஹிட்

2. லிங்கா = ப்ளாப்

# அஜித் = எழில்

1. பூவெல்லாம் உன் வாசம் = சூப்பர் ஹிட்

2. ராஜா = ப்ளாப்

# விக்ரம் = ஹரி

1. சாமி = சூப்பர் ஹிட்

2. சாமி 2 = ப்ளாப்

# விஜய் = தரணி

1. கில்லி = பிளாக் பஸ்டர் ஹிட்

2. குருவி = ப்ளாப்

# அஜித் = சரண்

1. அட்டகாசம் = சூப்பர் ஹிட்

2. அசல் = ப்ளாப்

# விஜய் = பிரபு தேவா

1. போக்கிரி = பிளாக் பஸ்டர் ஹிட்

2. வில்லு = ப்ளாப்

# சூர்யா = கே.வி. ஆனந்த்

1. அயன் = மெகா ஹிட்

2. மாற்றான் = ப்ளாப்