Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா! செம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான்.

ஆம் ஒரு படம் முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் செய்கிறது. இரண்டாம் வாரத்தில் எவ்வளவு கோடி வசூல் செய்கிறது என்பதும் தற்போதைய தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்பது நன்றாக ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒன்று. இந்த 100 கோடி பாக்ஸ் பாசி கணக்கை நம் தமிழ் சினிமாவில் துவங்கி வைத்தவர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

அப்படி நடிகர் ரஜினி ஆரம்பித்து வைத்ததில் இருந்து தற்போது வரை எத்தனை 100 கோடி வசூல் செய்த படங்கள் வெளிவந்துள்ளது என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

சிவாஜி

தசாவதாரம்

7ஆம் அறிவு

விஸ்வருபம்

சிங்கம் 3

பைரவா

காஞ்சனா 3

வேதாளம்

சிங்கம் 2

24

துப்பாக்கி

கத்தி

மெர்சல்

தெறி

லிங்கா

எந்திரன்

பிகில்

கபாலி

2.0

காலா

பேட்ட

விஸ்வாசம்

நேர்கொண்ட பார்வை

தர்பார்

விவேகம்

கைதி