Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை பாக்ஸ் ஆபிசில் ஆல் டைம் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வசூல் என்று சொன்னால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகன் வருவது ரஜினி, விஜய், அஜித் தான்.

ஆம் தமிழ் சினிமாவில் ரூ 100 கோடி படங்கள் அதிகமாக கொடுத்ததும் இவர்கள் தான். அந்த வகையில் நம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிசில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன அதில் யார் முதல் பிடித்துள்ளார் என்று இங்கு பார்ப்போம்.

1. 2.0 = 24.80 கோடி

2. பாகுபலி = 18.85 கோடி

3. பேட்ட = 15.68 கோடி

4. தர்பார் = 15 கோடி

5. சர்கார்= 14.5 கோடி