Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்தந்த காலக்கட்டத்தில் ரசிகர்களை அசர வைத்த படங்கள், குறிப்பிட்ட 10 படங்கள்

ஒரு படம் என்றால் அதற்கு பிரம்மாண்ட பொருட் செலவு செய்திருந்தால் மட்டுமே அப்படம் ஹாலிவுட் தரத்திற்கு ஒப்பிட முடியாது.

ஒரு படத்திற்கு மிகவும் சிறந்த கதை, மற்றும் கதையில் உள்ள வலுவான சிறப்பம்சம் இதெல்லாம் இருந்தால் கண்டிப்பாக அப்படங்களை நாம் ஹாலிவுட் தரத்திற்கு ஒப்பிட்டு கூறலாம்.

அப்படி நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக சிறந்த படங்களில், ஹாலிவுட் இணையான தமிழ் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. முதல்வன்

2. எந்திரன்

3. ஆயிரத்தில் ஒருவன்

4. விக்ரம் வேதா

5. மகாநதி

6. மூன்றாம் பிறை

7. பேரன்பு

8. ஆரண்ய காண்டம்

9. பரியேறும் பெருமாள்

10. காக்க முட்டை