Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரான்ஸ் நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ..

தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது உலக அளவில் மார்க்கெட் பெரிதாகியுள்ளது. பல நாடுகளிலும் தமிழ் திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

அப்படி பிரான்ஸ் நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியலை தான் பார்க்கவுள்ளோம். மேலும் இந்த பட்டியல் பார்வையாளர்களின் எணிக்கையை (no.of Admissions) வைத்து போடப்பட்டது.

1 - பிகில் : 37.7 k

2 - மெர்சல் : 32 K

3 - எந்திரன் : 30 K

4 - பாகுபாலி 2 : 25.6 K

5 - சர்கார் : 25.3 K

6 - தெறி : 24.8 K

7 - 2.0 : 18.9 K

8 - பேட்ட : 18 K

9 - கத்தி : 17 K

10 - விஸ்வாசம் : 14 K