Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டருக்கு வராமல் OTTக்கு வரும் அட்லீ படம், ரசிகர்களே ஷாக்

தமிழ் சினிமா தற்போது மெல்ல OTT பக்கம் செல்கிறது. தற்போது கூட பொன்மகள் வந்தாள் படம் ரிலிஸானது.

இந்நிலையில் அதை தொடர்ந்து அட்லீ தயாரித்து அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் டீசர் வந்த படம் அந்தகாரம்.

இப்படம் நெட்ப்ளிக்‌ஷ் தளத்தில் வரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கண்டிப்பாக இவை பெரிய முடிவு தான், விரைவில் கீர்த்தி சுரேஷின் பென்குயின் OTTயில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.