Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம சென்சேஷன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம், ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் இந்த நடிகருடன் பணியாற்ற வேண்டும் என அனைவரும் விரும்புவர்.

அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியுடனே இணைந்து பணியாற்றி விட்டார். இவர் அடுத்து தனுஷை வைத்து இயக்கினார்.

இதை தொடர்ந்து தற்போது விக்ரமை வைத்து தன் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.