Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தை வசூல் மன்னனாக மாற்றிய குறிப்பிட்ட படங்கள் லிஸ்ட் இதோ..

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னை நடிகராகவும், தனது ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டக்காகவும் திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் தமிழகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகும்.

சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றது. அதன்பின் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார் தல அஜித்.

இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் அவரை வசூல் மன்னனாக மாற்றிய முக்கியமான படங்கள் லிஸ்ட் இதோ

காதல் கோட்டை

ஆசை

அமர்க்களம்

தீனா

வில்லன்

வரலாறு

பில்லா

மங்காத்தா

வீரம்

வேதாளம்

விஸ்வாசம்