Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டாமை திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த சூப்பர் ஸ்டார் நடிகர் தான், யார் தெரியுமா..

கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. இப்படம் அப்போது மிக பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்தது.

இப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியது மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டியிடம் தான்.

மேலும் நடிகர் விஜயகுமார் நடித்த பெரிய நாட்டாமை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கேட்டது இயக்குனர் பாரதிராஜாவிடம் தான்.

நாட்டாமை திரைப்படத்தை பல ரீமேக் செய்தனர். இதன் தெலுங்கு ரீமேக்கில் பெரிய நாட்டாமையாக நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.