Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்காக பிரமாண்ட கதையை உருவாக்கிய மிஷ்கின், விஜய் ஓகே செய்வாரா? இது தான் அந்த கதை

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் விஜய்க்கு நீங்கள் ஸ்கிரிப் செய்வீர்களா என்று கேட்டனர், அதற்கு மிஷ்கின் நான் கமலுக்கு ஒரு கதை ரெடி செய்தேன்.

பின் படம் ட்ராப் ஆனது. அந்த கதை விஜய்க்க்ய் செட் ஆகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அந்த படம் பௌத்தம் குறித்த ஒரு படம், செம்ம ஆக்‌ஷன் ப்ளாக் அதில் இருக்குமாம், அதோடு விஜய் நடித்தால் அவர் திரைப்பயணத்தின் க்ளாஸிக் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.