Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெரீனா முதல் ஹீரோ வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஹீரோ.

இப்படம் ஓரளவு நல்ல விமர்சத்தை ரசிகர்களிடையே இருந்து பெற்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களின் முழு பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டையும் தான் பார்க்க போகிறோம்.

1. மெரினா = ஹிட்

2. மனம் கொத்திப் பறவை = ஹிட்

3. கேடி பில்லா கில்லாடி ரங்கா = 18 கோடி { ஹிட் }

4. எதிர்நீச்சல் = 26 கோடி { சூப்பர் ஹிட் }

5. வருத்தப்படாத வாலிபர் சங்கம் = 40 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }

6. மான் கராத்தே = 40 கோடி { ஹிட் }

7. காக்கி சட்டை = 46 கோடி { சூப்பர் ஹிட் }

8. ரஜினிமுருகன் = 59 கோடி { சூப்பர் ஹிட் }

9. ரெமோ = 77 கோடி { சூப்பர் ஹிட் }

10. வேலைக்காரன் = 89 கோடி { ஹிட் }

11. சீமராஜா = 64 கோடி { ப்ளாப் }

12. Mr. லோக்கல் = 35 கோடி { ப்ளாப் }

13. நம்ம வீட்டு பிள்ளை = 75 கோடி { பிளாக் பஸ்டர் ஹிட் }

14. ஹீரோ = 38 கோடி { ப்ளாப் }