Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 ரெடி! செம மாஸ் அப்டேட்

கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்து வெற்றியடைந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்பது மிகவும் உண்மை.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக போவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் பேட்டி ஒன்றில் அண்மையில் கூறியுள்ளார்.

மேலும் இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.