Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்செயலாக நடிகர் கௌண்டமணியை நேரில் சந்தித்த பிரபல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர், புகைப்படத்துடன் இதோ..

காமெடி நடிகர் கௌண்டமணி தமிழ் சினிமாவின் மிக பெரிய காமெடி நடிகராக திகழ்பவர். இவரின் காமெடி காட்சிகள் தான் தற்போது வரை மீம்ஸ்கள் ட்ரெண்டாகி வருகிறது.

கடைசியாக இவர் வாய்மை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான பத்திரிநாத் நடிகர் கௌண்டமணியை பல் மருத்துவமனையில் தற்செயலாக சந்தித்துள்ளார்.

மேலும் இதனை அவர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டு, "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா" என அவர் டயலாக்கை கூறியுள்ளார்.