Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் சில நடிகர் தங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூலமே தங்கள் இடத்தை தக்க வைத்து வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் வர்த்தகம் சுமார் ரூ 300 கோடியை எல்லாம் தாண்டி சென்று விட்டது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது முதலில் ரூ 50 கோடி வசூலை தாண்டியது என பார்ப்போம்....

ரஜினிகாந்த்- படையப்பா

கமல்- இந்தியன்

விஜய்- வேலாயுதம்

அஜித்- மங்காத்தா

சூர்யா- அயன்

விக்ரம் - அந்நியன்

தனுஷ்- வேலையில்லா பட்டதாரி

சிம்பு- செக்கச்சிவந்த வானம்

சிவகார்த்திகேயன்- ரஜினிமுருகன்

விஜய் சேதுபதி- 96

விஷால்- இரும்புத்திரை

ஜெயம் ரவி- தனி ஒருவன்

கார்த்தி- கடைக்குட்டி சிங்கம்

ஜீவா- நண்பன்

ஆர்யா- ராஜா ராணி

லாரன்ஸ்- காஞ்சனா