Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2009 - 2018 பிலிம் பேர் விருது வென்ற தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

விருதுகளில் இந்தியளவில் ஓர் முக்கியமான விருதாக கருதப்படுவது பிலிம் பேர் விருதுகள். ஆம் ஒரு நடிகனுக்கு மிக பெரிய அங்கிகாரம் என்பது விருது தான்.

அந்த வகையில் 2009ல் இருந்து 2018 வரை பிலிம் பேர் விருது வென்ற தமிழ் படங்கள் என்னென்ன என்று பார்ப்போமா.. இதோ..

2009 = நாடோடிகள்

2010 = மைனா

2011 = ஆடுகளம்

2012 = வழக்கு என் : 18/9

2013 = தங்க மீன்கள்

2014 = கத்தி

2015 = காக்க முட்டை

2016 = ஜோக்கர்

2017 = அறம்

2018 = பரியேறும் பெருமாள்