Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரைக்கு வந்து சில நாட்களில் டிவி-க்கு வந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ

தற்போதெல்லாம் ஒரு படம் திரைக்கு வந்த ஓர் இரு மாதங்களிலேயே, அப்படங்களை டிவியில் ஒளிபரப்பு செய்து விடுகின்றனர்.

அப்படிஇதுவரை நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் திரைக்கு வந்து சில நாட்களில் டிவியில் வந்த படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. வீரம்

2. ஜில்லா

3. கத்தி

4. பைரவா

5. துப்பாக்கி

6. நம்ம வீட்டு பிள்ளை

7. தர்பார்

8. பிகில்

9. பட்டாஸ்

10. விஸ்வாசம்

மேலும் இதில் வரிசைப்படுத்த பட்டிருப்பது முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.