Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியிடம் கதையை கூறிய பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், வெளியான சுவாரஸ்ய தகவல்..

இயக்குனர் அனுராக் காஷ்யப் பாலிவுட் திரையுலகில் சிறந்த இயக்குனராக விளங்குபவர். தேவ் டி, கேங்ஸ் ஆஃப் வசேப்பூர் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

மேலும் இவர் தமிழில் வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். தற்போது இவர் இயக்கத்தில் சோக்டு என்ற சீரிஸ் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது பின்னர் நடக்காமல் போய்விட்டது.

மேலும் நடிகர் தனுஷ்யிடம் ராமன் ராகவ் கதையை கூறினேன் அதுவும் மிஸ் ஆகிவிட்டது என கூறியுள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.