Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சென்ற வருடம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் பிகில்.

இப்படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் வாங்கியது. மேலும் இப்படத்தை 14 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகியது.

ஆனால் உண்மையில் அந்த நிறுவனம் பிகில் திரைப்படத்தை 20 கோடிக்கு வாங்கியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இதே நிறுவனம் தான் மாஸ்டர் திரைப்படத்தையும் 15 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக நேற்று நாம் தெரிவித்து இருந்தோம்.

அதோடு, ரிலிஸிற்கு முன்பே என்றால் ரூ 175 கோடி கொடுக்க கூட அமேசான் தயாராக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.