Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆப்பிஸில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள், இதிலும் இவர் தான் NO. 1..

தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது உலக அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

அப்படி உலக அளவில் உள்ள பாக்ஸ் ஆப்பிஸில் USA பாக்ஸ் ஆப்பிஸ் பிறகு ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆப்பிஸில் தான் தமிழ் திரைப்படங்கள் நல்ல வசூலை பெறுகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆப்பிஸில் அதிக வசூல் பெற்ற தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் தான் இது.

1, 2.0 - 1.3 மில்லியன்

2, பாகுபலி(தமிழ்) - 939 k

3, பேட்ட - 557k

4, பிகில் - 539k

5, கபாலி - 526k

6, மெர்சல் - 509k

7, தர்பார் - 481k

8, காலா - 459k

9, சர்கார் - 470k

10, தெறி - 394k