Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா? செம்ம சாதனை

பொன்மகள் வந்தாள் ஜோதிகா நடிப்பில் முதன் முறையாக அமேசானில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படம். இப்படத்திற்காக அமேசான் நிறுவனம் பெரியளவில் விளம்பரம் செய்தது.

இந்நிலையில் பலரும் இதில் எல்லாம் லாபம் பார்க்க முடியாது, நஷ்டம் தான் ஆகும் என்றெல்லாம் கூறி வந்தார்கள்.

ஆனால், பொன்மகள் வந்தாள் வெளியான நாளிலிருந்து சுமார் 5 லட்சம் சந்தாதாரர் இந்த நிறுவனத்திற்கு இங்கு அதிகரித்துள்ளதாம்.

இதன் மூலம் பொன்மகள் வந்தாள் அமேசான் ப்ரேமிற்கு மிகப்பெரும் லாபத்தை கொடுத்திருக்கும் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் இதில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.