Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்துடன், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஒப்பிட ஆர்.ஜே. பாலாஜி, என கூறியுள்ளார் தெரியுமா?

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் நடிகராகவும் இயக்குனராகவும் மாறியவர் ஆர்.ஜே.பாலாஜி.

இவரின் நடிப்பில் வெளியான எல். கே. ஜி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

அதனை தொடர்ந்து இயக்குனராக மாறியுள்ள ஆர். ஜே. பாலாஜி, நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஆர். ஜே.பாலாஜி கூறியதாவது "தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை போல மூக்குத்தி அம்மன் திரைப்படமும் சமூகத்திற்கு தேவையான கருத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இருக்கும்" என கூறியுள்ளார்.