Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர் தான்? 4-வது முறையாக இணையும் கூட்டணி..

பிரபல முன்னணி தயாரிப்பாளர் நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 44வது படத்தை நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.

மேலும் இப்படத்தின் இயக்குனர் யார் என்று தான் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கேள்வி ஒன்று இருந்தது.

இந்நிலையில் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் தான் D44 படத்தையும் இயக்கி போவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையுமே ஏற்கனவே நடிகர் தனுஷ் எழுதி விட்டார், இதனால் மித்ரன் ஜவஹர் இப்படத்தை இயக்க மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.