Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2010 - 2019 வரை அந்தந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு விஷயம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்.

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2010 முதல் 2019 வரை அந்தந்த ஆண்டுகளில் அதிகம் வாசொல் செய்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. 2019 = பிகில் - { 300 கோடி }

2. 2018 = 2.0 - { 650 - 800 கோடி }

3. 2017 = மெர்சல் - { 260 கோடி }

4. 2016 = கபாலி - { 289 கோடி }

5. 2015 = ஐ - { 240 கோடி }

6. 2014 = லிங்கா - { 158 கோடி }

7. 2013 = சிங்கம் 2 - { 122 கோடி }

8. 2012 = துப்பாக்கி - { 126 கோடி }

9. 2011 = 7ஆம் அறிவு - { 107 கோடி }

10. 2010 = எந்திரன் - { 290 கோடி }