Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் விஜய் விரைவில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல்கள் வெளியானது.

அந்த வகையில் இசையமைப்பாளர் சித்தார்த் விப்பின் ஒரு பேட்டியில் அதனை உறுதி படுத்தும் வகையில் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் அறிமுகமாகவுள்ள திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கான வேலைகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என கூறியுள்ளார்.