Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்.. தமிழ் ரசிகர்களுக்கு ஷாக்கிங் லிஸ்ட் இதோ

ஒரு படத்தின் வசூலை மையப்படுத்தி தான் படத்தின் வெற்றியையும், தோல்வியையும் குறிப்பிட்டு கூறமுடியும்.

அந்த வகையில் இந்திய சினிமா அளவில் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்த டாப் 5 படங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

1. தங்கல் = ரூ 1920 கோடி

2. பாகுபலி 2 = ரூ 1718 கோடி

3. பஜ்ரங்கி பைஜான் = ரூ 875 கோடி

4. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் = ரூ 835 கோடி

5. பி.கே = ரூ 765 கோடி

மேலும் இந்தியளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 லிஸ்டில் எந்த ஒரு தமிழ் படமும் இடம் பெறாதது தமிழ் ரசிகர்களுக்கு மிக பெரிய ஷாக்கிங்காக தான் இருக்கும்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படம் இந்த வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.