இந்த வரும்டம் மார்ச் மாதம் துவக்கம் வரை கிட்டத்தட்ட 45 படங்களை வரை தான் வெளிவந்திருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக எந்த படமும் திரையிடப்படவில்லை. இருப்பினும் இணையதளத்தில் பொன்மகள் வந்தால் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த டாப் 5 படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. பொன்மகள் வந்தால்
2. ஜிப்ஸி
3. ஓ மை கடவுளே
4. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
5. சைக்கோ