Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019ல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறாத மிக சிறந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

நம் தமிழ் திரையுலகில் சென்று மிக திரைப்படங்கள் திரைக்கு வந்தது. ஆனால் அப்படங்கள் யாவும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், மக்கள் மனதில் வெற்றி பெற்றுவிட்டது.

அப்படி 2019ல் வெளிவந்த பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறாத மிக சிறந்த தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்க போகிறோம்.

1. பேரன்பு

2. பக்ரீத்

3. ஒத்த செருப்பு

4. ராட்சசி

5. ஜீவி

6. சர்வம் தாளமயம்

7. வெள்ளை பூக்கள்

8. கேம் ஓவர்

9. காளிதாஸ்

10. உறியடி 2