Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட முன்னணி தமிழ் நடிகர்கள் மற்றும் படங்கள்.. லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களும், பல தோல்வி படங்களும் இதுவரை வெளிவந்துள்ளன.

அதே போல் வெளியான பல திரைப்படங்கள் லாஜிக் காரணமாக மற்றும் சில காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

அப்படி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் எதற்காக, எந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது, மற்றும் அது என்னென்ன படங்கள் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

1. விஜய் = பிகில் - ராயப்பன், குருவி - Train Jump, சுறா - Intro Swimming

2. அஜித் = விவேகம் Bridge Jump, பரமசிவம் - பைக் ஸ்டண்ட்

3. ரஜினி = லிங்கா - கிளைமாக்ஸ் பலூன் jump,

4. விஷால் = ஆம்பள - கார் ஸ்டண்ட் காட்சி

5. சிவகார்த்திகேயன் = Mr. லோக்கல்

6. பிரபாஸ் = சாஹோ

7. கார்த்தி = தேவ்

8. சிம்பு = வந்த ராஜாவாதான் வருவேன்.