மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து மிக பெரிய தோல்வியடைந்த முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள்.. ஷாகிங் லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் தோல்வியை காணாமல் எந்த ஒரு நடிகனும் முன்னணியில் வரவில்லை.
ஆம் தற்போது தமிழ் திறையிலகில் முன்னணி நடிகர்கள் அனைவருமே பல தோல்வி படங்களை கொடுத்தவர்கள் தான்.
அந்த வகையில் இவர்கள் நடித்த படங்களில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து மிக பெரிய தோல்வியடைந்த படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. ரஜினி :
ராகவேந்திரா
லிங்கா
பாபா
கோச்சடையான்
குசேலன்
தர்பார்
2. கமல் :
உத்தம வில்லன்
விஸ்வரூபம் 2
மன் மதன் அம்பு
3. விஜய் :
சுறா
குருவி
வில்லு
அழகிய தமிழ் மகன்
புலி
4. அஜித் :
ஏகன்
அசல்
விவேகம்
5. சூர்யா :
ஆதவன்
அஞ்சான்
தானா சேர்ந்த கூட்டம்
6. விக்ரம் :
கந்தசாமி
சாமி 2
கடாரம் கொண்டான்
பீமா
7. தனுஷ்
சீடன்
குட்டி
வேலையில்லா பட்டதாரி 2
எனை நோக்கி பாயும் தொட்ட