நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் யோகி பாபுவின் திரைப்படங்கள் நேரடியாக OTT ரிலீஸ்,..
திரைப்படம் by Jeeva
கொரோனா காரணமாக இப்பொழுது இந்திய முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கபட்டுள்ளது.
இதனால் ரிலீஸ்க்கு தயாராக இருந்த ஒரு சில திரைப்படங்கள் OTT யில் வெளியாகி வருகிறது. நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் மற்றும் நடிகை கீர்த்தியின் பெண்குயின் போன்ற திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் யோகி பாபு நடித்த காக்டைல் திரைப்படம் வரும் ஜூலை 10 தேதி Zee5 OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படமும் வெளியாகவுள்ளது.