Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் ப்ளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம்பிடித்த படங்கள்.. லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் இந்த இதுவரை கிட்டதட்ட 50 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.

ஆம் கொரோனா அச்சுருத்தால், மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படமும் திரையரங்ககளில் வெளிவரவில்லை.

மேலும் ஜோதிகாவின் பொண்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் பென்குயின் என சில படங்கள் OTT தளத்தில் வெளியாது.

இந்நிலையில் இதுவரை வெளியான படங்கள் 2020ஆம் ஆண்டின் பாதியில் ப்ளாக் பஸ்டர் ஹிட் பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. பொண்மகள் வந்தாள்

2. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

3. திரௌபதி

4. ஓ மை கடவுளே

5. சைக்கோ