தமிழ் திரையுலகில் பல விதமான வகையில் இதுவரை பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் மற்றும் வரலாற்று சிறப்பம்சங்கள் உடைய கதைக்களம் கொண்டுள்ள படங்கள் தான் இங்கு வரிசைப்படுத்தி வைத்துள்ளோம்.
1. கர்ணன்
2. ராஜா ராஜா சோழன்
3. ஆயிரத்தில் ஒருவன் ( 2010 )
4. அரவான்
5. கோச்சடையான்
6. தெனாலிராமன்
7. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி