Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குஷி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவரா? இதுவரை யாரும் அறியாத தகவல்...!

விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் குஷி. இப்படத்தின் மூலம் தான் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது.

இந்நிலையில் விஜய் தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாரதிராஜா மகன் மனோஜ் தான் என்று ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும், வாலி படத்தின் போதே இந்த கதையை இவர் தயார் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா அதை தொடர்ந்து நியூ, அ ஆ ஆகிய படங்கள் இயக்கியும், இறைவி, மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தும் புகழ் பெற்றார்.