Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக அக்கறை கொண்ட சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..

தமிழ் திரையுலகில் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகைகளில் பல விதமான திரைப்படங்கள் வந்துள்ளது.

ஆனால் சமூக அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் மக்களின் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு அதராவை பெறுவதில்லை.

அந்த வகையில் சமூக அக்கறை கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் தான் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1. கத்தி

2. 2.0

3. டுலெட்

4. ஜோக்கர்

5. பரியெரும் பெருமாள்

6. ரமணா

7. சிட்டிசன்

8. இந்தியன்

9. அந்நியன்

10. மேற்கு தொடர்ச்சி மலை