Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி!

கொரோனா வைரஸ் தோற்றால் தற்போது இந்திய முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக பல திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான சூர்யவனாஷி திரைப்படம் தீபாவளி அன்றும் 83 திரைப்படம் கிறிஸ்த்மஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளிக்கு மாஸ்டர் வருவதால் ஓவர்சீஸில் கடும் போட்டி இருக்கும்.