Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோவின் அப்பா! யார் தெரியுமா?

தளபதி விஜய் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ள நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் படம் குறித்து பல தகவல்கள் வந்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது செம்ம மாஸ் தகவல் ஒன்று வந்துள்ளது, பிகில் படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தவர் கதிர்.

இவரின் அப்பா மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதாக அவரே தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் தன் அப்பா மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.